A.R.P ஜெயராம்

A.R.P ஜெயராம்

ARP.ஜெயராம்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகில் உள்ள அகர ஆலம்பாடி கிராமத்தில் பிறந்தவர்.விவசாயக் குடும்பம்.DME, MA பட்டதாரி.
500க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களைத் தயாரித்து இயக்கியுள்ளார்.
9 திரைப்படங்களுக்கு வசனமும் இசைஞானி இளையராஜா, கீரவாணி மற்றும் பலரின் இசையில்
100க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களும் எழுதியுள்ளார்.

Books By A.R.P ஜெயராம்