• Pistol 1942

    Pistol 1942

    Read more
  • Ratha Puthayal

    Ratha Puthayal

    இரத்தப் புதையல் -கிரீன்லாந்தின் உறைபனிக்கு அடியில் ஒரு சத்தமில்லாத யுத்தம்.

    இதுவரை போதைப்பொருள் கடத்திய சர்வதேச மாஃபியாக்களின் கண்கள் இப்போது ஒரு புதிய புதையல் மீது. எதிர்கால தொழில்நுட்பத்தை ஆளப்போகும் ‘ரேர் எர்த்’ கனிமங்கள்! பசிபிக் கார்டெலின் இளம் தலைவன் ரகசியமாகப் பனியைத் தோண்ட, பழைய உலகத்து தாதாக்கள் விழித்துக்கொள்கிறார்கள்.

    இந்தோ-ரஷ்ய சிண்டிகேட்டின் ‘டைகர்’ வாக், தன் மிகச்சிறந்த அடியாளான ருதிரை களமிறக்குகிறார். இன்னொரு பக்கம் இத்தாலியின் மெடிட்டரேனியன் மாஃபியா. அதன் ஆபத்தான மூளை… பேரழகி வலேரியா டிலூகா.

    நவீன உலகின் விதிகளே இல்லாத நிழல் உலகப் போர். லண்டன் கிளப்களில் தொடங்கி பனிப்பாலைவனம் வரை நீளும் சதி வலை. மூளைக்கும் மூர்க்கத்துக்கும் இடையிலான ஆட்டத்தில், பனி உடையும்போது ரத்தம் கொட்டும்.

    வேகமான சர்வதேச க்ரைம் த்ரில்லர்

    300.00
    Add to cart